நோன்பாளி கவனத்தில் கொள்ள வேண்டியது…
“யார்
(நோன்பு நோற்றுக்கொண்டு) தீமையான மற்றும் மடத்தனமான பேச்சுக்களையும்,
அதன்படியான செயல்பாடுகளையும் கைவிடவில்லையோ அவர் (வெறுமனே) தமது உணவையும்
பானத்தையும் கைவிடுவதில் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையுமில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: இப்னுமாஜா 1689
It was narrated from Abu Hurairah (ra) that the Messenger of Allah (sal) said:
‘Whoever
does not give up evil and ignorant speech, and acting in accordance
with that, Allah has no need of his giving up his food and drink.“
[Ibnmajah 1689]
No comments:
Post a Comment