பிறர் மானத்தோடு விளையாடாதீர்கள் -3
“ஒரு
முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு
அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ
வேண்டாம். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிமின் உயிர், பொருள், மானம்
ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக்
கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2052
Abu Hurairah (ra) narrated that the Messenger of Allah (sal) said: “The
Muslim is the brother to the Muslim, he does not cheat him, lie to him,
nor deceive him. All of the Muslim is unlawful to another Muslim: His
Honor, his wealth, and his blood. It is enough evil for a man that he
belittle his brother Muslim.“
[Tirmidhi 2052]
No comments:
Post a Comment