Friday 19 July 2013

பிறருக்குத் தொல்லை தரும் பொருளை பாதையிலிருந்து அகற்றுவதன் சிறப்பு…

ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, பாதையில் முட்கிளை கிடப்பதைக் கண்டு, (அதன் மூலம் எவருக்கும் பாதிப்பு வரக் கூடாது என்ற நோக்கில்) அதை அப்பாதையிலிருந்து அப்புறப்படுத்தினார். அவரது இந்த நற்செயலை அல்லாஹ் நன்றியுடன் ஏற்று, அவர் செய்த பாவங்களை மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 1958

Abu Hurairah (ra) narrated that the Prophet (sal) said:
When a man was walking on the road, he found a thorny branch and removed it. Allah appreciated his action by forgiving him.
[Tirmidhi 1958]

No comments:

Post a Comment