Friday 19 July 2013

நோன்பின் சிறப்பு -1


எவர்  நம்பிக்கை  கொண்டவராகவும்,  நன்மையை எதிர்பார்த்தவராகவும்  ரமளான்  மாதத்தில்  நோன்பு நோற்பாரோ  அவரது  முந்தைய  பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்” என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: நஸாயீ 2204

Narrated Abu Huraira (ra):
Allah’s Messenger (sal) said, “Whoever observes fasts during the month of Ramadan out of sincere faith, and hoping to attain Allah’s rewards, then all his past sins will be forgiven.
[Nasa'i 2204]
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 2:183

No comments:

Post a Comment