Friday 19 July 2013

தொழுத இடத்தில் அமர்ந்திருப்பதன் சிறப்பு…

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக் கூடிய) சிறுதுடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் “இறைவா! இவருக்கு மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்
என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 445

Narrated Abu Huraira (ra):
Allah’s Messenger (sal) said, “The angels keep on asking Allah’s forgiveness for anyone of you, as long as he is at his praying place and he does not pass wind (Hadath). They say, ‘O Allah! Forgive him, O Allah! be Merciful to him.
[Bukhari 445]

No comments:

Post a Comment