Friday 19 July 2013

விளையாட்டிற்கு கூட பிறர் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம்…

உங்களில்  எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை  எடுத்துக்  கொள்ள  வேண்டாம்.  தனது  நண்பரின் கைத்தடியைக்  கண்டாலும்  அதை  நண்பரிடத்தில் ஒப்படைத்து  விடட்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யசீத் பின் சயீத் (ரலி)
நூல்: திர்மிதீ 2160

Narrated Yazeed bin Saeed (ra):
The Messenger of Allaah (sal) said: “None of you should take the belongings of his brother, whether in jest or otherwise. Whoever has taken the stick of his brother, let him return it.
[Tirmidhi 2160]

No comments:

Post a Comment